1. கிரிக்கெட் - ஐ லவ் யூ டா
2. பம்பரம் - சின்ன கவுண்டர்
3. பைக் ரேஸ் - சுதந்திரம்
4. கில்லி - உள்ளே வெளியே
5. கோழிச்சண்டை - கிழக்குச் சீமையிலே
6. கபடி - கில்லி
7. பனிச் சறுக்கு - வேலைக்காரன்
8. பட்டம் - சந்திரமுகி
9. பத்து தலை ராட்சனனின் (ராவணன்) சத்துருவின் (ராமன்), மித்துருவின் (சுக்ரீவன்), சத்துருவின் (வாலி) பந்து (பால்) ---> வாலிபால் - பாபா
10. கால்பந்து - காதல் தேசம்