Thursday, January 4, 2007
இன்றைய விஷயம் – 04-01-2007 : தமிழ் சினிமாவில் வேறு மொழிப் பாடல்கள்
விடைகள் :
1. I Love You... Love You... சொன்னாளே - ஆங்கிலம் - உள்ளத்தை அள்ளித்தா
2. தில் பர் ஜானே - ஹிந்தி - கலைஞன்
3. மாத்தாடு மாத்தாடு மல்லிகே - கன்னடம் - அருணாச்சலம்
4. இஞ்சிருங்கோ... இஞ்சிருங்கோ... சிங்களம் - தெனாலி
5. ஹத்தியக்கு சுக்காவா (என்னுயிர் நீதானே) - சிங்கை (?) - ப்ரியா
6. சலோமியா - மலேயா (?) - கண்ணெதிரே தோன்றினாள்
7. ஹைர ஹைர ஹைரப்பா - பஞ்சாபி (?) ஜீன்ஸ்
8. குலுவாலிலே - மலையாளம் - முத்து
9. ஏகமேவா த்விதீயம் - சமஸ்க்ருதம் - பாபா
10. ரா ரா ரா ராமையா - தெலுங்கு - பாட்ஷா