Sunday, February 11, 2007

இன்றைய விஷயம் – 12-02-2007 : தமிழ் சினிமா – ஒரு வித்தியாசமான தொடர்ச்சி… !


விடைகள் :

1. வறுமையின் நிறம் சிவப்பு
2. நிறம் மாறாத பூக்கள்
3. பூக்கள் விடும் தூது
4. தூது போ செல்லக் கிளியே
5. கிளிப்பேச்சு கேட்க வா
6. வா ராஜா வா
7. ராஜா சின்ன ரோஜா
8. சின்ன பூவே மெல்ல பேசு
9. பூவே உனக்காக
10. உனக்காக எல்லாம் உனக்காக