Wednesday, February 21, 2007

இன்றைய விஷயம் : 21-02-2007 – தமிழ்ச் சினிமாப் பாடல்களில் வித்தியாசப் பூக்கள்…


விடைகள் :

1. ஆவாரம்பூவு ஆறேழு நாளா – அச்சமில்லை அச்சமில்லை
2. செங்கமலம் சிரிக்குது – தாவணிக்கனவுகள்
3. தாழம்பூவே வாசம் வீசு – கை கொடுக்கும் கை
4. செந்தூரப்பூவே (செவ்வந்திப்பூ முடிச்ச) – 16 வயதினிலே
5. முல்லை மலர் மேலே – உத்தமபுத்திரன்
6. தாமைரை பூவுக்கும் – பசும்பொன்
7. அனிச்ச மலரழகே – முதல்வன்
8. செண்பகப்பூவைப் பார்த்து – பாசமலர்கள்
9. லில்லி மலருக்குக் கொண்டாட்டம் – உலகம் சுற்றும் வாலிபன்
10. ஊதா… ஊதா… ஊதாப்பூ – மின்சாரக் கன்ணா