Monday, December 25, 2006

இன்றைய விஷயம் : 02-11-2006 – இந்த வரிசையில் அடுத்தது என்ன… ?



விடைகள் :

1. மதுமிதா – ஷங்கர் படங்களின் ஹீரோயின் கதாபாத்திரப் பெயர்கள்.
2. K.S. ரவிகுமார் – ரஜினி படங்களின் இயக்குனர்கள், ‘பாபா’ வில் தொடங்கி தலைகீழ் வரிசையில்.
3. தீனா – ஹீரோ மீசையில்லாமல் நடித்த படங்கள்.
4. ஆத்மா – பிரதாப் போத்தன் இயக்கிய படங்கள்.
5. பாடும் வானம்பாடி – தந்தை, மகன் இனைந்து நடித்த படங்கள்.
6. பார்த்தாலே பரவசம் – கமல் கௌரவ வேடத்தில் நடித்த படங்கள்.
7. மந்திரப் புன்னகை – கதாநாயகன் இரட்டை வேடத்தில் நடித்த படங்கள்.
8. நல்லவன் – ஹீரோ வக்கீலாக நடித்த படங்கள்.
9. முதல் மரியாதை – சிவாஜி பெரிய இயக்குனர்களிடம் நடித்த படங்கள்.
10. விண்ணுக்கும் மண்ணுக்கும் – படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரம் சொந்தக் குரலில் பேசி நடித்த முதல் படங்கள்.