விடைகள் :
1. ஸ்டார் - மற்றவை K. T. குஞ்சுமோன் தயாரிப்புகள்
2. ஜீன்ஸ் - மற்றவை சுஜாதா வசனம்
3. அந்நியன் - மற்றவை A.R. Rehman இசை
4. வானமே எல்லை - மற்றவை மதுபாலா தனி ஹீரோயின்
5. வின்னர் - மற்றவை கவுண்டமணி காமெடியன்
6. ஜெய்ஹிந்த் - மற்றவை அர்ஜுன் பிறர் இயக்கத்தில் நடித்தவை
7. காதலுக்கு மரியாதை - மற்றவை ராஜன் P. தேவ் வில்லன்
8. ஆய்த எழுத்து - மற்றவை ஷாகுல் ஹமீது பாடல் பாடியுள்ளார்
9. ஜென்டில்மேன் - மற்றவை ரஜினி படங்கள்
10. பம்மல் K. சம்மந்தம் - மற்றவை ஷங்கர் படங்கள்