Monday, December 25, 2006
இன்றைய விஷயம் - 25-10-2006 : இந்த வரிகள் எந்தப் பாடலில் வரும்…
விடைகள் :
1. தரைமேல் பிறக்க வைத்தான் - படகோட்டி
2. சொர்க்கமே என்றாலும் – ஊரு விட்டு ஊரு வந்து
3. மை நேம் இஸ் பில்லா – பில்லா
4. ரோஜா ரோஜா – காதலர் தினம்
5. ஈரமான ரோஜாவே – இளமைக் காலங்கள்
6. தேவதை இளம் தேவி – ஆயிரம் நிலவே வா
7. சட்டி சுட்டதடா – ஆலயமணி
8. பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக்கூடாது – போலீஸ்காரன் மகள்
9. பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது – உயிரோடு உயிராக
10. கொல்லையில தென்னை வெச்சு - காதலன்