Tuesday, December 26, 2006
இன்றைய விஷயம் - 26-12-2006 : மிருகம்… பாட்டு… தமிழ்ப் படம்…
விடைகள் :
1. மான்குட்டியே - பிரியமான தோழி
2. ஒட்டகத்த கட்டிக்கோ - ஜென்டில்மேன்
3. குயில் பாட்டு - என் ராசாவின் மனசிலே
4. பச்சோந்தியே கேளடா - அந்த ஒரு நிமிடம்
5. சிங்கம் ஒன்று புறப்பட்டதே / சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு - அருணாச்சலம் / படையப்பா
6. ஆட்டுக்குட்டி முட்டையிட்டு - பதினாறு வயதினிலே
7. மயில் போல - பாரதி
8. யானை யானை - சக்தி
9. கா கா கா - பராசக்தி
10. காளை காளை - மனிதன்