Thursday, March 1, 2007

இன்றைய விஷயம் – 02-03-2007 : தமிழ் சினிமாவில் சரியா… தவறா… ?

விடைகள் :

இன்னும் 2-3 நாட்களுக்குள் வெளியிடப்படும்.

Wednesday, February 21, 2007

இன்றைய விஷயம் : 21-02-2007 – தமிழ்ச் சினிமாப் பாடல்களில் வித்தியாசப் பூக்கள்…


விடைகள் :

1. ஆவாரம்பூவு ஆறேழு நாளா – அச்சமில்லை அச்சமில்லை
2. செங்கமலம் சிரிக்குது – தாவணிக்கனவுகள்
3. தாழம்பூவே வாசம் வீசு – கை கொடுக்கும் கை
4. செந்தூரப்பூவே (செவ்வந்திப்பூ முடிச்ச) – 16 வயதினிலே
5. முல்லை மலர் மேலே – உத்தமபுத்திரன்
6. தாமைரை பூவுக்கும் – பசும்பொன்
7. அனிச்ச மலரழகே – முதல்வன்
8. செண்பகப்பூவைப் பார்த்து – பாசமலர்கள்
9. லில்லி மலருக்குக் கொண்டாட்டம் – உலகம் சுற்றும் வாலிபன்
10. ஊதா… ஊதா… ஊதாப்பூ – மின்சாரக் கன்ணா

Sunday, February 11, 2007

இன்றைய விஷயம் – 12-02-2007 : தமிழ் சினிமா – ஒரு வித்தியாசமான தொடர்ச்சி… !


விடைகள் :

1. வறுமையின் நிறம் சிவப்பு
2. நிறம் மாறாத பூக்கள்
3. பூக்கள் விடும் தூது
4. தூது போ செல்லக் கிளியே
5. கிளிப்பேச்சு கேட்க வா
6. வா ராஜா வா
7. ராஜா சின்ன ரோஜா
8. சின்ன பூவே மெல்ல பேசு
9. பூவே உனக்காக
10. உனக்காக எல்லாம் உனக்காக

Thursday, February 1, 2007

இன்றைய விஷயம் : 01-02-2007 – தமிழ் சினிமா – பொருத்துக… !

விடைகள் :

1. சாணக்யா - ஒ. சிம்பு
2. முத்துராமன் - இ. கார்த்திக்
3. ஜோதிகா - உ. புது வசந்தம் ( X )
4. பிரபு – தேவா - அ. சுந்தர். C
5. சத்யராஜ் - ஏ. முதல் வசந்தம்
6. பானுப்ரியா - ஈ. காவியத்தலைவன்
7. பாலசந்தர் - ஐ. சர்வர் சுந்தரம்
8. பானுமதி - எ. செம்பருத்தி
9. மாதவன் - ஊ. டும்… டும்… டும்…
10. சௌகார் ஜானகி - ஆ. காவியத்தலைவி

Monday, January 29, 2007

இன்ரைய விஷயம் : 25-01-2007 – தமிழ்ச் சினிமாவும், கேள்வியில் பதிலும்…


விடைகள் :

1. எம்ஜியார்.
2.வேதா
3. ஜெமினி
4. சிம்ரன்
5. விக்ரம்
6. D. இமான்
7. P. வாசு
8. ஆஸ்கார் பிலிம்ஸ்
9. த்ரிஷா
10. சரண்ராஜ்

Monday, January 22, 2007

இன்றைய விஷயம் – 22-01-2007 : தமிழ்ப் படங்களில் இரட்டை வேடம்… !

விடைகள் :

1. ரஜினி - தர்மத்தின் தலைவன்
2. ஐஸ்வர்யா ராய் - இருவர்
3. ரஜினி - பில்லா
4. சத்யராஜ் - உலகம் பிறந்தது எனக்காக
5. ரஜினி - ராஜாதி ராஜா
6. வடிவேலு - என்னம்மா கண்ணு
7. ரஜினி - ஜானி
8. ஸ்னேகா - பார்த்திபன் கனவு
9. கமல் - புன்னகை மன்னன்
10. சூர்யா / ஜோதிகா - பேரழகன்

Friday, January 19, 2007

இன்றைய விஷயம் : 19-01-2007 : தமிழ்ப் படப் பெயரும், பாடலின் தொடக்கமும் ?

விடைகள் :

1. அவள் வருவாளா...
2. மனம் விரும்புதே உன்னை...
3. ஊரு விட்டு ஊரு வந்து...
4. பம்பரக் கண்ணாலே...
5. கண்ணு படப் போகுதய்யா...
6. தேடினேன் வந்தது...
7. நீ பாதி நான் பாதி...
8. கேளடி கண்மணி...
9. தேவதையைக் கண்டேன்...
10. எங்கிட்ட மோதாதே...

Thursday, January 4, 2007

இன்றைய விஷயம் – 04-01-2007 : தமிழ் சினிமாவில் வேறு மொழிப் பாடல்கள்


விடைகள் :

1. I Love You... Love You... சொன்னாளே - ஆங்கிலம் - உள்ளத்தை அள்ளித்தா
2. தில் பர் ஜானே - ஹிந்தி - கலைஞன்
3. மாத்தாடு மாத்தாடு மல்லிகே - கன்னடம் - அருணாச்சலம்
4. இஞ்சிருங்கோ... இஞ்சிருங்கோ... சிங்களம் - தெனாலி
5. ஹத்தியக்கு சுக்காவா (என்னுயிர் நீதானே) - சிங்கை (?) - ப்ரியா
6. சலோமியா - மலேயா (?) - கண்ணெதிரே தோன்றினாள்
7. ஹைர ஹைர ஹைரப்பா - பஞ்சாபி (?) ஜீன்ஸ்
8. குலுவாலிலே - மலையாளம் - முத்து
9. ஏகமேவா த்விதீயம் - சமஸ்க்ருதம் - பாபா
10. ரா ரா ரா ராமையா - தெலுங்கு - பாட்ஷா

Tuesday, January 2, 2007

இன்றைய விஷயம் : 02-01-2007 - தமிழ்ப் படமும் – விளையாட்டும்

1. கிரிக்கெட் - ஐ லவ் யூ டா
2. பம்பரம் - சின்ன கவுண்டர்
3. பைக் ரேஸ் - சுதந்திரம்
4. கில்லி - உள்ளே வெளியே
5. கோழிச்சண்டை - கிழக்குச் சீமையிலே
6. கபடி - கில்லி
7. பனிச் சறுக்கு - வேலைக்காரன்
8. பட்டம் - சந்திரமுகி
9. பத்து தலை ராட்சனனின் (ராவணன்) சத்துருவின் (ராமன்), மித்துருவின் (சுக்ரீவன்), சத்துருவின் (வாலி) பந்து (பால்) ---> வாலிபால் - பாபா
10. கால்பந்து - காதல் தேசம்